சிஞ்சுவாடி பாளையம் 5
பொள்ளாச்சி தாலுகா சிஞ்சுவாடி பாளையத்தின் சம்ப்பே நாயக்கர் என்கிற பாளையக்காரர் வம்சாவழி வரலாறு என்னவென்றால்:
சின்னம்ம நாயக்கர் வரலாறு:-
முன்னொரு காலத்தில் தில்லி பாதுஷாவின் சீமையில் முன்பு பளையப்பட்டின் பாளையக்காரர்களாக இருந்த கம்பள சாதியினரில் சிலர். கிருஷ்ணதேவராயர் ராஜ்ஜியத்திற்கு வந்த தருணத்தில் சிஞ்சுவாடி பாளையக்காரர்களின் முன்னோரான பாலால சித்தம நாயக்கர் அவர்கள் ராயரின் அவையில் குமார வர்கமாக பணிப்புரிந்து வந்தார். அவருக்கு ஏழு பிள்ளைகள். அந்த ஏழு பேரில் இரண்டாமவரான எத்துல முத்தம நாயக்கருக்கு குழந்தை பிறந்தது குழந்தை பிறந்த சில நாளில் குழந்தையின் தாயார் மரணமடைந்தார். எனவே குழந்தை தாயில்லாமல் வாடியது. எனவே எத்துல முத்தம நாயக்கர் தனது தொழுவத்தில் இருந்த கன்று ஈனாத இளம் பசுவிடம் தனது குழந்தையை வைத்து வணங்கி பசுவை சுற்றிவந்து தனது குழந்தையை காக்குமாறு வேண்டிக்கொண்டார். ஆகையால் பசு முன் வந்து குழந்தைக்கு முன்று காலம் பால்கொடுத்தது இந்த அதிசைய நிகழ்வை கேள்விப்பட்ட ராயர். இந்நிகழ்வை நேரில் காண்டு அதிசயித்துபோனார். மேலும் அந்த தாயில்லாத குழந்தை மீது அன்பும், அபிமானமும் கொண்டார். தினமும் குழந்தை நலமா என விசாரிப்பார்.
பசுவின் பால் குடித்து வளர்ந்த அக்குழந்தை சின்னம்ம நாயக்கனாக மூன்று வயது அடைந்தவுடன் ராயர் அக்குழந்தையை தனது ராஜ்ஜிய அரண்மனைக்கு அழைத்துச்சென்று அக்குழந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்தார். அக்குழந்தைக்கு கல்வியையும், வில்வித்தையையும் கற்றுக்கொடுக்கும் படி செய்து அவனை வல்லவனாக்கினார். பசும் பால் குடித்து வளர்ந்த குழந்தை என்பதால் அவனுக்கு வுண்டாடி கோத்திரம் சின்னம்ம நாயக்கர் என்ற பெயரையும் ராயர் சூட்டினார். மேலும் நம்பிபுத்தூர் என்னு ஊரையை சின்னம்ம நாயக்கருக்கு வழங்க வேண்டும் என ராயர் நினைத்துக்கொண்டிருந்தார். சரியாக சிறுவன் பால பருவமாகிய 16 வயதை எட்டியவுன் :-
1, பல்லாக்கு
2, உபயசாமரம்
3, ராயக்காணு
4, ரணபாக்ஷங்கம்
5, முத்துதுராயி
6, பூசக்கிர கொடை
7, முத்தொண்டி
8, பச்சொண்டி
9, சோடுசாலுவை
10, வெள்ளை பக்குறடால்
11, சங்குசக்கிறடால்
12, சுறுட்டி
13, தீபட்டி
முதல் பின்னும் முப்பதிரண்டு பிறுதும், பதினெட்டு மேளவாதியங்களும் கொடுத்து. வேண்டிய வெதுமதிகளையும் தந்து. தென்னாட்டில் நம்பிபுதூர்கெடியும், கோறிக்கடவு கெடியும் தந்து இவ்வூர்களுக்கு பத்தியப்பட்ட கிராமங்களை மன்சுபைதாரனாக ஆண்டு வரச்சொல்லி ராயர் சின்னம நாயக்கருக்கு பட்டாபிஷேகம் செய்துவைத்தார்.
வுண்டாடி சின்னம்ம நாயக்கர் சகல பிறிதுகள், மேளவாத்தியங்கள் மற்றும் சிறிது பவுசுகளையும் கூட்டிக்கொண்டு தெற்கு நோக்கி வந்து கருவூருக்கு மேற்கில் உள்ள நம்பிபுதூர் கெடி கோறிக்கடவு கெடி ஆகிய கெடிகளுக்கு உட்டபட்ட சீமைகளில் பெரும் மரியாதையுடன் மன்சுபைதாரனாக முடிசூடி ஆட்சி செய்துக்கொண்டு வந்தார்.
சிஞ்சுவாடி பளையப்பட்டு உருவான வரலாறு:-
சின்னம்ம நாயக்கரின் இரண்டாவது குமாரன் சாம்ப்பே நாயக்கர் தான் நிலையை மேன்மை படுத்திக்கொள்ள எண்ணி விஜய நகரம் ராய சமஸ்தானத்திற்கு சென்று தன் படைவலிமையையும், தனது நல்லாண்மையையும் காட்டி அரசிடம் அங்கிகாரம் பெற்று சிஞ்சுவாடியின் பாளையக்காராக முடிசூட்டக்கொண்டு சிஞ்சுவாடிபாளையக்காரராகினார்.
அந்த நாள் முதல் சாலீவாகன சகாப்தம் 1212 முதல் 1722 வருஷம் வரைக்கும் ௵ மொத்தம் 510 வருடங்கள் அவருடைய சங்கதிகள் ஆண்டன.
சிஞ்சுவாடி ஜமின் வாரிசுகள்:-
சிஞ்சுவாடி ஜமின் வாரிசுகளை பின்வருமாறு காணலாம்:
1, சாம்ப்பே நாயக்கர் ( 32 வருடம் பட்டம் ஆண்டார்)
2, குமாரன் பெத்த நாயக்கர் ( 18 வருடம் பட்டம் ஆண்டார்)
3, குமாரன் பொம்மைய நாயக்கர் ( 12 வருடம் பட்டம் ஆண்டார்)
4, குமாரன் முத்துமலையாண்டி நாயக்கர் ( 11 வருடம் பட்டம் ஆண்டார்)
5, குமாரன் வல்லக்கொண்டம நாயக்கர் ( 29 வருடம் பட்டம் ஆண்டார்)
6, குமாரன் முத்து வேலாயுத நாயக்கர் ( 15 வருடம் பட்டம் ஆண்டார்)
7, குமாரன் குமார மொம்மு நாயக்கர் ( 19 வருடம் பட்டம் ஆண்டார்)
8, குமாரன் பொன்னுசாமி நாயக்கர் ( 28 வருடம் பட்டம் ஆண்டார்)
9, குமாரன் காமலு நாயக்கர் ( 26 வருடம் பட்டம் ஆண்டார்)
10, குமாரன் கோபால நாயக்கர் ( 14 வருடம் பட்டம் ஆண்டார்)
11, குமாரன் வரதராம நாயக்கர் ( 9 வருடம் பட்டம் ஆண்டார்)
12, குமாரன் குமாரவேலு நாயக்கர் ( 17 வருடம் பட்டம் ஆண்டார்)
13, குமாரன் தொப்ப நாயக்கர் ( 25 வருடம் பட்டம் ஆண்டார்)
14, குமாரன் பெரிய மலையாண்டி நாயக்கர் ( 22 வருடம் பட்டம் ஆண்டார்)
15, குமாரன் சின்னபொம்ம நாயக்கர் ( 20 வருடம் பட்டம் ஆண்டார்)
16, குமாரன் காஞ்சி வரத நாயக்கர் ( 10 வருடம் பட்டம் ஆண்டார்)
17, குமாரன் வெங்கடராம நாயக்கர் ( 26 வருடம் பட்டம் ஆண்டார்)
18, குமாரன் முத்தே நாயக்கர் ( 10 வருடம் பட்டம் ஆண்டார்)
19, குமாரன் குமாரவேலாயுத நாயக்கர் ( 16 வருடம் பட்டம் ஆண்டார்)
20, குமாரன் தாதுல நாயக்கர் ( 16 வருடம் பட்டம் ஆண்டார்)
சிஞ்சுவாடி ஜமினின் பரப்பளவு:-
சிஞ்சுவாடியின் முதல் பட்டக்காரரான சம்பே நாயக்கர் காலத்தில் ராயர் சமஸ்தானத்திற்கு கட்டுப்பட்ட பாளையக்காராக ஆண்டு வந்தார். அவர் காலத்தைய சிஞ்சுவாடி பாளையப்பட்டின் எல்லை விபரம்:-
எர்ரம்ம நாயக்கன் பாளையப்பட்டுக்கு எல்லைக்கு தெற்கு, தளி பாளையப்பட்டு எல்லைக்கு மேற்கு, எர்ரம நாயக்கன் பளையப்பட்டுக்கு கிழக்கு, யெத்துல நாயக்கன் பாளையப்பட்டுக்கு தெற்கு இதற்கு இடைப்பட்ட பூமியில் சிஞ்சுவாடிக்கு சேர்ந்த உப கிராமம், சயித்தம் கிராமம் 14 ஆகிய பதினான்கு கிராமங்களை சிஞ்சுஜமீன் வாரிசுகள் ஆண்டு அனுபவித்து வந்தனர்.
சிஞ்சுவாடி ஜமின் செலுத்திய வரித்தொகை:-
இரண்டாம் பாளைக்கரராகய பெத்த நாயக்கர் காலம் முதல் மூன்றாம் பட்டம் பொன்னுமலையாண்டி நாயக்கர் காலம் வரை ஆண்ட பொழுது அரண்மனைகட்டியதற்கு வரிப்பணமாக மதுரைக்கு ஆண்டு 1க்கு 500 கோபாலி பணமும், மைசூருக்கு ஆண்டு 1க்கு 7004 நிகுதிவிராயன் பணமும் செலுத்திக்கொண்டு பட்டம் ஆண்டுக்கொண்டு வந்தனர்.
ஆங்கிலேயரை எதிர்த்த ஜமின்:-
சின்னபொம்ம நாயக்கர் கும்பினி ஆங்கிலேய சர்காருக்கு வரி செலுத்த மறுத்து பல கலகங்களை செய்தார் இதன் விளைவாக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இவரின் மகன் முத்துமலையாண்டி சாம்பே நாயக்கர்மற்றும் அவர்களை சார்ந்த சனங்களையும் திண்டுக்கல் முதலான இடங்களில் கைது செய்து பின்பு காரோ சாயுபு என்பவரால் விடுதலை செய்யப்பட்டு. மாதம் 1க்கு 13விராயன் பணம் கொடுத்து முத்துமலையாண்டி சாம்பே நாயக்கரையும் அவரது சனங்களையும் சிஞ்சுவாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டனர்.
21, குமாரன் எத்துலப்ப நாயக்கர் ( 11 வருடம் பட்டம் ஆண்டார்)
22, குமாரன் ரங்கசாமி நாயக்கர் ( 60 வருடம் பட்டம் ஆண்டார்)
23, குமாரன் பொன்னுமலையாண்டி நாயக்கர் ( 40 வருடம் பட்டம் ஆண்டார்)
24, குமாரன் சின்னபொம்ம நாயக்கர் ( 11 வருடம் பட்டம் ஆண்டார்)

![]() |
| ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் |

| 17ம் நூற்றாண்டு சிஞ்சுவாடி ஜமின் காலத்தைய சிலை |

| ஆங்கிலேயருடனான கலகம் |
சின்னபொம்ம நாயக்கர் கும்பினி ஆங்கிலேய சர்காருக்கு வரி செலுத்த மறுத்து பல கலகங்களை செய்தார் இதன் விளைவாக பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
இவரின் மகன் முத்துமலையாண்டி சாம்பே நாயக்கர்மற்றும் அவர்களை சார்ந்த சனங்களையும் திண்டுக்கல் முதலான இடங்களில் கைது செய்து பின்பு காரோ சாயுபு என்பவரால் விடுதலை செய்யப்பட்டு. மாதம் 1க்கு 13விராயன் பணம் கொடுத்து முத்துமலையாண்டி சாம்பே நாயக்கரையும் அவரது சனங்களையும் சிஞ்சுவாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்டனர்.
21, குமாரன் எத்துலப்ப நாயக்கர் ( 11 வருடம் பட்டம் ஆண்டார்)
22, குமாரன் ரங்கசாமி நாயக்கர் ( 60 வருடம் பட்டம் ஆண்டார்)
23, குமாரன் பொன்னுமலையாண்டி நாயக்கர் ( 40 வருடம் பட்டம் ஆண்டார்)
24, குமாரன் சின்னபொம்ம நாயக்கர் ( 11 வருடம் பட்டம் ஆண்டார்)

Comments
Post a Comment