இராஜகம்பளம் பாளையங்கள்
பரி
1)விருப்பத்தோடு போர்களத்தில் புகுந்து வெற்றியோடு திரும்பி வரும் குதிரைகளை கொண்டவர் நாகம கூளப்ப நாயக்கர்.
யானை
2)போரில் புகுந்து பொருந்தி எதிரியின் கொடிகளை பூமியில் போட்டு மிதித்து திரும்பி வரும் யானைகளை கொண்டவர் நாகம கூளப்ப நாயக்கர்..
குடை
3)வானத்தில் உள்ள பிறை சந்திரனை வெல்வதற்கு பூமியில் முளைத்து எழுந்த ;மற்றொரு பிறை சந்திரன் போல்,வெண் கொற்றக் குடையுடையவர் நாகம கூளப்ப நாயக்கர்.
முரசு
4)கடல் குமுறுவது போல ;மேகம் இடிப்பது போல ;எதிரிகளின் காதைக் குடையும் முரசு கொண்டவர் நாகம கூளப்ப நாயக்கர்
ஆணை
Comments
Post a Comment