விஜயநகர் பேரரசு
மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.
[மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார் குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரித்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை.]
குமாரகம்பண்ணன் ஆளுமைக்குப்பின் மதுரை விஜயநகரத்துக்கு கப்பம் கட்டும் நாடாகவே இருந்துவந்தது.
கி.பி.1509ல் 'கர்நாடகத்தின் ராஜராஜசோழன்' போல கருதப்பட்டவரும், தென்னகம் முழுவதையும் ஒரு குடைக்கீழ் ஆண்ட விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் ஆட்சி காலத்திலே தான் (கி.பி.1529) மதுரையில் மகாமண்டலேசுவரருக்குப் பதிலாக 'நாயக்கர் ஆட்சி' எழுச்சி பெற்றது.

Comments
Post a Comment