அம்மையநாயக்கனூர் பாளையம்

இது அம்மைய நாயக்கர் வம்சாவழி கணக்கு தாம்பூரப் பட்டயத்தில் இருந்து பார்த்து எழுதப்பட்டதின் நகல்.

அம்மைய நாயக்கனூர்சங்கதிகளுடைய வரலாறும் வம்சாவழிகளுடைய விபரமும் பெஞ்சமாக்கிய நாயக்கர் பாளைப்பட்டும் அம்மையநாயக்கனூருக்கு சுப ஸ்ரீ சாலியவாகன சகார்த்தம் 157 கலியுகார் பிதம் ௵ 4536 யிதன் மேல் சொல்லாநின்ற நள ௵ சிர்ரவணசுத்தம பஞ்சமியுஞ் சுக்கிரவாரமும் அனுஷ நட்சத்திரமும் பால்வாகரணமுங் கூடிய சுபயோக சுபதினத்தில் மகாராஜாவாகிய கிருஷ்ணதேவ ராயரவர்கள் அரசில் அம்மைய நாயக்கனூர் வம்சாவளிகளின் பெரியோர் ஆகிய பெஞ்சமாக்கய நாயக்கர் பணிப்புரிந்துக் கொண்டிருந்தார்.

 அவர் அப்படியிருக்கையில் வடக்கேயிருந்து ராயரின் சமஸ்தானம் மீது படையெடுக்க வந்த டில்லி பாச்சா பாளையமும் சிறிது ராசாக்களும் சோமதளமும் வந்து ராயர் சமஸ்தானத்தை தாக்குவதற்கு முன்பு ஸ்ரீ கொட்டியம் நாகம நாயக்கரவர்களின் மகன்விசுவநாத நாயக்கர் அவர்களை எதிர்த்து களம் கண்டார் அப்போது அவருக்கு ஆதரவாக பெஞ்சைமா நாயக்கரும் அவர் தலைமையிலான படையும் உடன் சென்று பாளையத்தில் போர் செய்தனர். போரில் தங்களது உயரையும் பொருப்படுத்தாது சிறப்பாக போரிட்டு டில்லி படையை விரட்டியடித்து விஜயநகரின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் ஏற்படுத்தியதால். ஸ்ரீ விஸ்வநாத நாயக்கர் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து பெஞ்சமாக்கய நாயக்கர் மற்றும் அவரது படைகளுக்கு பெரு வெகுமதி அளித்து கௌரவப்படுத்தினார். 

பின்பு விஜயநகரம் திரும்பினர். போரில் பெஞ்சமாக்கய நாயக்கரின் வீர தீர செயல்களை அறிந்த கிருஷ்ணதேவராயர் மகிழ்ந்து தனது அரசவைக்கு பெஞ்சை மக்கய நாயக்கரை அழைத்து அவருக்கு பரிசாக பாளையமும் அதற்கான அதிகாரமும் தருவதாக வாக்களித்து உத்திரவிட்டார். அரிசரின் ஆணையை ஏற்று வெகுநாட்களாக காத்திருந்தார் பெஞ்சமாக்கய நாயக்கர். அதன்பிறகு பாண்டிய தேசமான மதுராபுரியில் விஸ்வநாத நாயக்கரவர்களுக்கு பட்டாபிஷேகமானதின் பிறகு தளவாய் அரியநாயக முதலியாரும் விஸ்வநாத நாயக்கரும் இருபேருமாக மதுராபுரிக்கு வந்து முன் பாண்டியன் அமைத்திருந்த கோட்டையை சுற்றி விசாலமாய் 72 கொத்தளத்துடனே கோட்டை அமைத்து 72 கொத்தளத்துக்கு 72 பாளையக்காரரையும் நியமனம் செய்தனர். அதன்படி மதுரை திருமஞ்சண வாசலுக்கு பிறதட்சணமாய் வடக்கு மூலையில் ஜம்பதாம் கொத்தளத்தை காப்பதற்காக மதுராபுரிக்கு வடமேற்குச் சிறுமலையும் அதல் சேர்ந்த நெல்வயல் கிராமங்களும் விட்டுக்கொடுத்து அதற்கு நாமகறணமாக அம்மையநாயக்கன் பாளயம் என்று பெயர் கொடுத்து ஆரண்யமான வனத்தில் சிறுமலை அடிவாரத்தில் கோட்டை அமைத்துகொடுத்து விட்டுக்கொடுத்த கிராமங்களின் பெயர் விபரம்:-

* வேடசந்தையூர்
* வெள்ளோடு
* பச்சைமலன் கோட்டை
* சம்புதுரைக்கோட்டை
* ஒருத்திட்டு கிராமம்
* மளையகவுண்டன்பட்டி
* எத்திலாட்டுசித்தர் நத்தம்
* மேட்டுப்பட்டம்
* மட்டப்பாறை
* பள்ளப்பட்டி
* குல்லலக்குண்டு
* குலசேகரன் கோட்டை
*  தனிச்சியம்

இதில் சேர்ந்த பூமியும் கொடுத்து சகல வெகுமதிகளையும் செய்து பின்பு வெள்ளைக்குதிரை, வெள்ளை சுருட்டி, வெள்ளை பாவாடை, வெள்ளை வெண்சாமறம், வெள்ளைடால் இவ்வளவும் கொடுத்து அனுப்பிவைத்தார் ராயர். அந்த பாளையத்தை ஆதி முதலில்பெஞ்சமாக்கய நாயக்கர் பட்டம் ஏற்று 13 வருடம் ஆண்டுவந்தார்.

2வது பட்டம்:-

இரண்டாவதாக பட்டத்திற்கு வந்த அவர் குமாரன் அம்மையலிங்கம நாயக்கர் முடிசூடினார். அவரின் மனைவி எர்ரம்மாள் மேல்படி அவர் மகன் வல்லாளமாக்கிய நாயக்கன். அப்போது மதுரைக்கு கொடுக்கப்பட்ட வரி சக்கரம் 1000 பணம் ௸ .அம்மையலக்க நாயக்கர் பட்டமிருந்தது 22ஆண்டுகள்.

இவர் காலத்தில் நடந்த சங்கதிகள்:-

இவ்வாறு சந்தையூர் மகா ஆரண்யமான யெலந்த வனமாக இருந்தது. அந்த வனத்திலே இடையர் ஒருவர் பசுமாட்டு தொழுவம் வைத்திருந்தார். அப்படியிருக்கையில் ஒரு தொழுவ வாசலில் ஒரு யெலந்தமரம் பெரிய மரமாக இருந்தது. அந்த இடையன்தொழுவிலிருந்து பசுவின் பால் கறந்து கொண்டு வருகிற போது யெலந்த பழங்கள் விழுந்து பால் அனைத்தும் மரத்தின் வேர்களில் தெறித்து சிதறியது. இச்செயல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது இதனால் சினமுற்ற இடையன் அம்மரத்தை வெட்டி அகற்ற எண்ணி கோடாறி கொண்டு மரத்தை வெட்டினால். அப்படி வெடுகையில் மரத்தினுள் இருந்து சிவ லிங்கம் வெளிப்பட்டது இடையனின் கோடாறி அவனை அறியாமல் தவறி சிவ லிங்கத்தை வெட்டியது. இதனால் அந்த இடையர் கண்பார்வை இழந்தான். இச்செய்தி தீயாய் பரவி அம்மைய லிங்கம நாயக்கரையும் மதுரையில் அரசரான விஸ்வநாத நாயக்கரையும் எட்டியது. அவ்விருவரும் இடையனின் தொழுவம் வந்து சேர்ந்தனர். இடையன் மீது ஏறிய இறைவன் இங்கு தனக்கு கோவில் அமைக்கும் படி கேட்டு மீண்டும் இடையனுக்கு அவனது பார்வையை மீட்டுக்கொடுத்தார். எனவே அங்கு சிவாலயம் எழுப்பப்பட்டு இறைவனுக்குகதிரீஸ்வரர் என்று பெயரிட்டு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

3வது பட்டம்:-

3வது பட்டம் அவரின் மகன் வல்லாளமாக்கய நாயக்கர். இவரின் துணைவி கமலாம்மாள். இவரின் குமாரன் கொந்தி பொம்மள நாயக்கர். இவர் பட்டம் வகித்த ஆண்டுகள் 15.

இவர் காலத்தில் நடந்தவை:-
ஒருத்தட்டு கிராமத்தில் சாலைப்பாதைக்கு மேற்கே வெள்ளைக்காட்டில் கிளக்கு குருநாத சுவாமி கோவிலை கட்டினார். மேலும் சக்கர ராயர் என்பவர் திண்டுக்கல்லில் இருந்த எட்டு சிவாலயங்களையும் விஷ்ணுவின் வைணவ தலமாக மாற்றினார் அவ்வாறே அவர் சந்தையூர் வந்து கதிரீஸ்வரர் கோவிலை விஷ்ணு தலமாக மாற்றி அதற்கு கதிரி நரசிங்கபெருமாள் ஆலயமாக மாற்றினார்.

கர்நாடக துரை (மதுரை நாயக்க மன்னர்கள்) தனது பாளையத்து பால்பசுக்களை மதுரை வடக்கு வாசல் அகிள மேட்டில் மேய்த்துக்கொண்டிருந்த போது அவரின் பசுக்களை கீழ் நாட்டு கள்ளர்கள் ஓட்டிச் சென்றனர். இச்செய்தி தனிச்சியம் கிராமம் அஞ்சுக்கோட்டையாரை எட்டியது. உடனேஅவர் அஞ்சுக்கோட்டை சேர்வைகளையும், சேவுகளையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். கல்லந்திரி ஊரை சுற்றி வளைத்து சில கள்ளர்களை கொன்று பசுக்களை மீட்டும் இக்குற்றத்தில் ஈடுப்பட்ட கள்ளர்களையும் கைது செய்து கர்நாடக துரையவர்களின் சமுகத்தினரிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த கர்நாடக துரை இதனால் அம்மைய வல்லாளரை அழைத்து வெகுமதியாக சாம வெண்டையமும், வீர கண்டாமணியும், தண்டிகை, முன் கொடை சிங்கமுகமும் கொடுத்து. 6 கிராமங்களான:-

* மங்கலம்முடுக்கு
* தண்டிகைக்கு உம்பளம் விட்ட கிராமம்
* ச......நாயக்கனார்
* குய்யம நாயக்கனூர்
* யோவார்பட்டி
* பேதக்கலிங்கமநாயக்கன் பட்டி

முதலிய ஊர்களையும் மதுரை மீனாட்சி சன்னியின் சங்கிலி மண்டபம் முதல் கேகுனனுங்குவார் கோட்டை வரை வைகை தீரத்திலுள்ள அரண்மனை  கிராமங்களையும் காவலுக்கு கொடுத்து நஞ்சை புஞ்சையையும் விட்டுக்கொடுத்து, சொற்னாதாய வெடிக்கை வேண்டுகோலும், நஞ்சை புஞ்சைக்குள்ள முங்காவலும் வழங்கப்பட்டது. மேலும் மதுரை கூடலழகியகிய பெருமாள் கோவில் ரத உற்சவத்திற்கு கொடியேற்றம் நாள் முதல் ரத உற்சவம் வரை அம்மையவல்லாளமாக்கய நாயக்கருக்கு தினமும் முதல் மரியாதையான மாலை அணிவித்தல் பரிவட்டம் கட்டுதல் போன்றவை செய்யப்பட்டது. தீர்த்த பிரசாதமும் கொடுத்து ஒன்பதாம் நாள் தேர்வடம் பிடிப்பதற்கு முன் இவர் கையால் தேங்காய் தொட்டு கொடுத்து தேரோட்டம் நடைப்பெறுகிறது. தேரோட்டத்தின் நிறைவாக அறுதி பரிவட்டம் மாலை மரியாதை தீரத்த பிரசாதம் தந்து முழு மரியாதையுன் அனுப்பிவைக்கப்படுகிறார்.

4வது பட்டம்:-

4வது பட்டம் பொம்மு நாயக்கர் இவரின் மனைவி வீர முத்தம்மாரள் மேற்படி இவரின் வாரிசுகள் பொன்னைய நாயக்கர் காமையநாயக்கர். இவர் 28 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தார்.

இவர்காலத்து சங்கதி:-

குருவித்துரைச் சித்தரத்து வல்லவர சுவாமிக்கு இரதம் உருவாக்கி. ரதத்தை ஓட்டுவித்தார்.

5வது பட்டம்:-

5வது பட்டம் பொன்னைய நாயக்கர் இவர் மனைவியின் பெயர் கிருஷ்ணம்மாள். இவரின் தம்பி காமய நாயக்கர். மேற்படி இவரின் புதல்வன் லக்கய நாயக்கன்.இவர் 24 ஆண்டுகள் பட்டத்தில் இருந்தார்.

6வது பட்டம்:-

6வது பட்டம் லக்கய நாயக்கர் சிறுப்பிள்ளையாக இருக்கும் பொழுதே பட்டம்கட்டப்பட்டார். 1ஆண்டு பட்டத்தில் இருந்தார்.

அப்போது நடந்த விசயம்:-

 இராணி கிருஷ்ணம்மாளின் பந்துக்கள் காமய நாயக்கரால் அரசிக்கும் அவரின் குழந்தைக்கும் ஆபத்து நேரும் என கூறி அரசியை வஞ்சகத்தால் தங்களுக்கு சாதகமாக்கினர். எனவே அரசி தன் கொழுந்தனான காமய நாயக்கரை கொன்றான். கணவம் இறந்த துயரால் யெரம்மாள் பட்டம் நிலைக்காது போகட்டும் என சாபமிட்டு தீக்குழி இறங்கினாள். சாபத்தில் விளைவால் பட்மேறிய ஒருவயது குழந்தை இறந்தது. எனவே பட்டம் தாயாதிகளுக்கு மாறியது.

7வது பட்டம்:-

ஏழாவது தாயாதிகாராகிய வங்காறு சின்னைய நாயக்கரை பட்டம் கட்டிவைத்தனர். இவரின் மனைவி வங்காரம்மாள். இவரின் மகன் கொன்னவாய் கதிரி நாயக்கர், சின்னைய நாயக்கர், பொன்னுச்சின்ன நாயக்கர், வங்காறு சின்ன நாயக்கர்

அப்போது நடந்த சங்கதி:-
மதுரைக்க கட்டவேண்டிய வகையுறுப்பு சக்கரம் 2000 பணம் அப்போது மதுரையில் கர்நாடக துரையளாகிய திருமலை நாயக்கர் திருச்சுரபுத்திற்கு போக நினைத்த பொழுது மூன்று நாட்களுக்குள் மீண்டும் திரும்ப வேண்டும் முடியுமா என தன பல்லக்கு போகிகளை கேட்டார் ஆனால் அவர்கள் எங்களால் முடியாது அம்மைய நாயக்கனூர் ஸ்தானாதிபதயும், போகிகளும் வந்துள்ளனர் அவர்களால் இது சாத்தியம் என கூறினார். அவ்வாறே திருமலை நாயக்கர் திருச்சுபுரத்தில் இருந்து மூன்றே நாளில் மதுரை திரும்பினார். போகிகளின் சேவையால் திருமலை நாயக்கர் மகிழ்ந்து ரெங்கா ரெட்டியாரிடத்தில் கூறி அவர்களுக்கு பூமிகள் தானம் வழங்க கூறினார். ஆனால் போகிகளான அளகபோயனும், கம்பபோயனும் தங்களுக்கு நிலம் வேண்டாம் ஜீவனம் வழங்கும் படியாக கேட்டனர் அதன்படி வைகை ஆற்றில் விளாம்பட்டி கருப்புசாமி கோவில் முதல் நெல்லித்தோப்பு வழுக்குப் பாறை வரை உள்ள ஆற்றில் மீன் பிடித்து தங்களுக்கு ஜீவனம் செய்ய வேண்டினர். அவ்வாறே உரிமை வழங்கி திருமலை நாயக்கர் ஆணைப்பிறப்பித்து ஜீவனம் நடக்கும் படி செய்தார்.

8வது பட்டம்:-

எட்டாவது பட்டம் அவரது குமாரனாகிய
பெரிய சக்கள நாயக்கர் சூடினார். அவரின் மனைவி எர்ரம்மாள். குமாரன் பெரிய முத்தள நாயக்கர், சிறிய முத்தள நாயக்கர். மேற்படி குமாரன் கதிரி நாயக்கர், குமாறுநாயக்கர். பெரிய சக்கள நாயக்கர் பட்டமிருந்தது 25 ஆண்டுகள்.

9வது பட்டம்:-

9வது தாயாதிகாராகிய வைதியப்ப நாயக்கர் பட்டமேறினார். இவரின் மனைவி சின்ன எர்ரம்மாள். குமாரன் பெத்தள நாயக்கர். வைதியப்ப நாயக்கர் பட்டமிருந்தது 38 ஆண்டுகள்.

இவரின் காலத்தைய சங்கதிகள்:-

இவர் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலுக்கு தரிசனத்திற்கு சென்ற போது சுவாமிக்கு உச்சிகால அபிசேகம், நெய்வேதியம் செய்துவர அறக்கட்டளையை உண்டாக்கினார். அதற்கு தீபமும் செய்து கொடுத்தும் மதுரையில் மூனு தோட்டம் தானே வாங்கி நடத்தி வைத்து வருகிறார்கள்.

10வது பட்டம்:-

10வது பட்டம் பெரிய சின்னள நாயக்கர். இவரின் மனைவி எர்ரனாகம்மாள் அவர் பட்டமிருந்தது 25 வருடம்

இவர் காலத்து சங்கதிகள்:-

மதுரையில் அறக்கட்டளைக்கு உபரிகட்டளை நடத்தினார்கள்.

11வது பட்டம்:-

11வது தாயாதிகாராகிய பெத்தள நாயக்கர். இவரது மனைவிகள் மல்லம்மாள், கொண்டாயி அம்மாள். இவரின் குமாரன் குழந்தை வேலு நாயக்கர், கனகய நாயக்கர், பொன்னைய நாயக்கர், பொம்மாச்சி நாயக்கர் லக்கய நாயக்கர் ஆண்சனம் 5. பாப்பாயி அம்மாள், அவறஞ்சி அம்மாள் ஆகிய 2 பபெண்சனங்கள். இவர் பட்டமிருந்தது 20 ஆண்டுகள்.

12வது பட்டம்:-

12வது பட்டம் தாயாதிகாரராகிய பெரியமுத்தள நாயக்கர். இவரின் மனைவிகள் வங்காரம்மாள், சிக்கம்மாள். இவரின் குமாரன் பெரியகாமள நாயக்கர். இவர் பட்டமிருந்தது 27 ஆண்டுகள்.

இவர்காலத்தைய சங்கதிகள்:-

கதிரி நரசிங்கபெருமாள் கோவிலின் முன்புள்ள லாகடம் 1. சந்தையூர் கன்னிமார் கோவில் குருநாதசுவாமி கோவில் முன்புள்ள லாகடம் ஆகியவற்றை நிறுவினார்.

13வது பட்டம்:-

13வது பட்டம் தாயாதிகாரராகிய கதிரி நாயக்கர். இவரின் மனைவி சின்னகண்ணம்மாள். குமாரன் சக்கள நாயக்கர், கதிரி நாயக்கன். இவர் பட்டமிருந்தது 18 ஆண்டுகள்.

இவர்காலத்தில் நடந்த சங்கதிகள்:-

தெற்கு பெருமாள் கோவிலுக்கு தேரோட்டி வைத்து. தெப்ப குளமும் மைய மண்டபமும் கட்டித்தந்தார். மதுரையின் கூடலழகர் பெருமாள் கோவிலின் தேரை நெடுநாளாய் ஓட்டி வைத்தார்.

14வது பட்டம்:-

14வது பட்டம் கொன்னவாய் கதிரி நாயக்கர். இவரின் மனைவி ரெங்கம்மாள். இவர் பட்டமிருந்தது 3 ஆண்டுகள்.

அப்போது நடந்த சங்கதிகள்:-

 ஷேஷா கலாபத்தில் பெருமாள் கோவில் பூஜை நின்றுப்போனது . அப்போதைய வகையுறுப்பு சக்கரம் 3000 பணம்.

15வது பட்டம்:-

15வது பட்டம் தாயாதிகாராகிய சின்னள நாயக்கர். இவரின் மனைவி குமார சின்னம்மாள். இவரின் மகன் குமார கம்மள நாயக்கர், வீரசின்னமய நாயக்கர், பாப்பய நாயக்கர், சின்னய நாயக்கர் ஆக ஆண்சனம் 4. 2 பெண்சனம் அவர்கள் வங்காரம்மாள், நச்சாறம்மாள். இவர் பட்டமிருந்தது 6 ஆண்டுகள்.

16வது பட்டம்:-

16வது பட்டம் தாயாதிகாராகிய குழந்தைவேலு நாயக்கர். இவரின் மனைவி வள்ளியம்மாள். இவரின் குமாரன் குழந்தை வேலு நாயக்கர். இவர் பட்டமிருந்தது 15 ஆண்டுகள்.

அப்போது நடந்த சங்கதிகள்:-

ராயன் விரி பாக்கிக்காக வேடசந்தையூரை எடுத்துக்கொண்டார்.

17வது பட்டம்:-

17வது பட்டம் தாயாதிகாராகிய காமயநாயக்கர். இவரின் மனைவி வங்காறு சின்னம்மாள். இவர் பட்டமிருந்தது 18 ஆண்டுகள்

இவர் காலத்தைய சங்கதிகள்:-

ஷேஷ ராயர் கலாபத்தில் பூஜை இன்றி அடைக்கப்பட்டிருந்த பெருமாள் கோவிலை மீட்டு பூஜை நடத்தினார்.

18வது பட்டம்:-

18வது பட்டம் தாயாதிகாராகிய வீர சின்னம்ம நாயக்கர். இவரின் மனைவி பூச்சம்மாள். இவர் பட்டமிருந்தது 4 ஆண்டுகள்.

19வது பட்டம்:-

19வது பட்டம் தாயாதிகாராகிய நரசிம்ம நாயக்கர். இவரின் மனைவி கண்ணம்மாள். இவர் பட்டமிருந்தது 1 ஆண்டு.

20வது பட்டம்:-

20வது பட்டம் தாயாதிகாராகிய சிங்கு நாயக்கர். இவரின் மனைவி பாப்பம்மாள், கிருஷ்ணம்மாள். இவரின் மகள்கள் யெர சின்னம்மாள், வங்காறு பெத்தம்மாள் .மகன்கள் கனகநாயக்கர், ஆறுமுக நாயக்கர். இவர் பட்டமிருந்தது 7 ஆண்டுகள்.

அப்போது நடந்த சங்கதிகள்:-

பழநி கோவிலுக்கு மடம் கட்டிக்கொடுத்தார். மற்றும் விக்கலமங்கலம் கல்லூத்து கும்மளநாயக்கனூர் ஆகிய ஊர்கள் குத்தகை விடப்பட்டன. அதை மதுனைக்கு அமுலாக வந்த அப்பாலுகான் கட்டிக்கொண்டார்.

21வது பட்டம்:-

21வது பட்டம் பெரிகனக நாயக்கர். இவரின் மனைவி  வல்லக்கொண்டம்மாள். இவர் பட்டமிருந்தது 1 வருடம்

22வது பட்டம்:-

22வது பட்டம் சக்கள நாயக்கர். இவரின் மனைவிகள் நாகம்மாள், வீரமுத்தம்மாள், யோக நாகம்மாள். மகன்கள் வீர முத்தைய நாயக்கர், முத்தைய நாயக்கர், கதிரி நாயக்கர். மகள்கள் பாப்பாயி அம்மாள், சின்னக் கண்ணம்மாள் இவர் பட்டமிருந்தது 8 ஆண்டுகள்.

அப்போது திண்டுக்கல்லில் மீறுசாயுபு வைகயுறுப்பு தீர்ந்து விட்டது.

23வது பட்டம்:-

23வது பட்டம் சொக்கலிங்க முத்தைய நாயக்கர். இவர் பட்டிருந்தது 1 ஆண்டு.

24வது பட்டம்:-

24வது பட்டம் சங்கரகுமார நாயக்கர். இவரின் மனைவி அழகு தாயம்மாள். குமான் கதிரிவெங்கடநரசிங்க நாயக்கர். இவர் பட்டமிருந்தது 16 ஆண்டுகள்.

25வது பட்டம்:-

25வது பட்டம் கதிரி நாயக்கர். இவரின் மனைவி அக்கலம்மாள், பாப்பாயி. இவரின் குமாரன் ராமசாமி நாயக்கர். இவர் பட்டமிருந்தது 3 ஆண்டுகள்.

இவர் காலத்து சங்கதிகள்:-

வெள்ளைக்கார துரையின் காலத்தில் இப்பாளையத்திற்கு வரியாக ரூ 3600வரிபணம் வசூலிக்கப்பட்டது.

26வது பட்டம்:-

26வது பட்டம் கனக நாயக்கர். இவரின் மனைவி பாப்பாயி அம்மாள், எர்ரம்மாள். மகள் வங்காறு பெத்தம்மாள். இவர் பட்டமிருந்த ஆண்டுகள் 19.

இவர் காலத்தில் நடந்த சங்கதிகள்:-

கதிரி நரசிங்கபெருமாள் கோவிலுக்கு திருமதிகை கட்டி தந்தார். ஒருத்தட்டு கிராமத்தில் உள்ள குருநாத சுவாமி கோவிக்கு சமுத்திர குளம் கட்டித்தந்தார்.

27வது பட்டம்:-

27வது பட்டம் கதிரி நாயக்கர். இவரின் மனைவி பெரியக்க அம்மாள், பொம்மம்மாள், பெரிக்கம்மாள். குமாரன் ராமபத்திர நாயக்கர், சக்கள நாயக்கர். மகள்கள் 3 எர்ரம்மாள், மீனாட்சியம்மாள், முத்தம்மாள். இவர் சர்காருக்கு வரி செலுத்தியும் பளையப்பட்டை அனுபவித்தும் வந்தார்.

Comments

Popular posts from this blog

மாம்பாறை பாளையக்காரர்

தாராபுரம் பாளையம் :6